lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars – yehovayeere enakkellam neere

Loading...

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் ~ 2
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும்
பதில் தருவீரே ~ 2
~ யேகோவாயீரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ~ 2

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை ~ 2

என் பாதை எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது
மாறுவாழ்வு இல்லை என்றாலும் ~ 2
நான் நம்புவதற்கு
ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை ~ 2

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை ~ 2

அவர் நாமமே மதுரமதே
அவர் நாமத்தில் சுகமுண்டே ~ 2

இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே ~ 2
~ அவர் நாமமே

உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா~2
உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே~என் இராஜா~2

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்~2

tanglish

yehovayeere enakkellam neere
en thevayellaam santhippeer~2
en ethirpaarppukku melaaga seibavarae
en jebangal anaiththirk~m
bathil tharuveere~2~yehovayeere
aaraathanai aaraathani aarathanai umakke ~ 4

nambuven en yeasu oruvarai
naan nambuven en yeasu oruvarai ~ 2

en paadhai ellam andhagaram soozhndhaalum
vaazhkai mudindhadhu
maaruvaazhvu illai endraalum ~ 2
naan nambuvadharkku ondrum illai endraalum
nambuven en yeasu oruvarai ~ 2

nambuven en yeasu oruvarai
naan nambuven en yeasu oruvarai ~ 2

avar namamae mathuramathae
avar namaththil sugamundae ~ 2

yesu namam yesu naamam
yesu namam yesu naamam
yesu namam yesu naamam
vazhgavae ~ 2
~ avar namamae

ullagam ellam marakudhu aiyaa
unarvue ellam inikudhu aiyaa ~ 2
un naammam thudhiki yelae yesu aiya
un anbae rusikiyelae ~ en raaja

en uyiranae uyiranae uyiranae yesu
en uyiranae uyiranae uyiranae yesu
en uyiranae yesu en uyiodu kalandhu
en uiyurae naan umami thudhipaen ~ 2


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...