lirik lagu ostan stars – belathaalae illae
ஆமென் சொல்லுங்க எல்லாம் ஆகுங்க
வாக்குத்தத்தம் நிறைவேறும் நிறைவேறுங்க
இயேசு போதுங்க அப்பா நீங்க போதுங்க
தாங்கி தாங்கி தாங்கி சுமந்து கொண்டீங்க ~ (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் ~ (2)
1) பராக்கிரமசாலின்னு என்னை சொன்னாரு
பலத்த வல்லமையும் எனக்குத் தந்தாரு ~ (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் ~ (2)
2) ஏபோத்தை தரித்துக் கொண்டால் இழந்தது தேடி வரும்
சத்துரு சேனைகளை சத்தியமாய் முறியடிப்பேன் ~ (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் ~ (2)
3) என்னை ஆட்கொண்டவர் நானும் சேவிப்பர்
என்னோடு வந்திடுவார் பயத்தைப் போக்கிடுவார் ~ (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் ~ (2)
Lirik lagu lainnya:
- lirik lagu elo314 – wie du guckst
- lirik lagu fizix official – the road trip
- lirik lagu beach moon/peach moon – alone in new mexico
- lirik lagu muze sikk – sea green
- lirik lagu young jeune – nounou
- lirik lagu zerx – otra vez
- lirik lagu lil brendy – pull up
- lirik lagu crack b, blokkmonsta – blockmonsta
- lirik lagu ferbinho – bounce freestyle
- lirik lagu kohh – レッドブルとグミ (red bull and gummy)