lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars – azhithavara azhithavara

Loading...

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே ~ 2
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
என்னை சூழ நின்றாலும் உம்மை பார்க்கின்றேன் ~ 2
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் ~ 2
~ அழைத்தவரே

வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
பதவியின் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே
~ அழைத்தவரே
விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே
~ அழைத்தவரே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...