lirik lagu kingsly sivapragasam – varanda nilangal | வறண்ட நிலங்கள்
வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்
வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்
தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை ~ 2
மேய்ப்பனே நல் மேய்ப்பனே
நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே ~ 2
நெரிந்த நாணலை முறித்து போடாதவர்
மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் ~ 2
இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்
ஆத்துமா தொய்ந்து போகையில்
காயம் கட்டி குணமாக்கினீர் ~~ மேய்ப்பனே
கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்
சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் ~ 2
பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்
மறைவாய் வைத்த கண்ணிக்கும்
விலக்கி என்னை மீட்டெடுத்தீர் ~~ மேய்ப்பனே
varanda nilangal neeruttraahum karthar en patcham irunthaal
vanaanthiram pul veliyaahidum karthar ennodu nadanthaal
theemai thodaruvathillai vaathai anuhuvathillai – 2
meipanae nal meipanae
neer ennodirunthal thaalchi illaiyae – 2
nerintha na~n~lai muritthu podaathavar
mangi eriyum thiriyai anaindhidaamal kaappavar – 2
ithayam nerukkappadukayil ithamaai emmai thaangineer
aatthumaa thointhu pokaiyil
kaayam katti kunamaakkineer
kaalhal idarukayil neer ennai thaangineer
sethamanukaamal thootharai anuppi ennai eanthineer – 2
pollaangan eithitta ambukk~m karthanae ennai thappuvittheer
maraivaai vaittha kannikk~m
vilakki ennai meeteduttheer
Lirik lagu lainnya:
- lirik lagu payroll giovanni – rich nigga vibes
- lirik lagu foyer red – plumbers unite!
- lirik lagu sant413 – cuban linx
- lirik lagu dante x – dead as fuck
- lirik lagu yungjosh93 – dreams
- lirik lagu black atlass – crystallize – acoustic
- lirik lagu thomas benjamin wild esq – i got it from agnes
- lirik lagu tendre – light house
- lirik lagu lil nas x – curtain call (demo)
- lirik lagu atlas (tha) – แกล้งลืม (boyfriend)