lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu kingsly sivapragasam – piriyamanavarae

Loading...

உம்மைப்போல யாரும் இல்லையே என்னை நேசிக்க (என் இயேசுவே)
உம்மைப்போல யாரும் இல்லையே – 2
அன்பு வைத்தீர் எனக்காய் ஜீவன் தந்தீர்
வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூறுவேன்

பிரியமானவரே என் உறைவிடம் நீரே
இம்மானுவேலரே என் பிரியனே என்னோடு இருப்பவரே ~ 2

ஜீவனை கொடுப்பதிலும் மேலானதோர்
அன்பை நான் எங்கு காண்பேன் ~2
அப்பா என்றழைக்கும் உரிமைதந்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் பிரியமானவரே
பாவியாய் இருந்த என்னை ~ நீதிமானாய்
மாற்றியதும் கிருபை ~ 2
என் நீதியாலல்ல உண்மையாளல்ல
கிருபையினால் வாழ்கிறேன் பிரியமானவரே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...