lirik lagu anirudh ravichander – what a karavaad
what a கருவாட் what a கருவாட்
what a கருவாடு what a கருவாட்
what a கருவாட் what a கருவாட்
what a கருவாடு
ஏ சுட்ட வட போச்சுடா what a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா what a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா what a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா what a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா
what a க் what a க what a கர் what a கர் …
what a கருவாட் what a கருவாட்
what a கருவாடு what a கருவாட்
what a கருவாட் what a கருவாட்
what a கருவாடு what a கருவாட்
போதும்பா off பண்ணிடலாமா
தோ இப்ப எப்டி off பண்றேன் பாரேன்
brother calm down சரி ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னேன்களே
அதையாவது சொல்லுங்க கேப்போம்
my கருத்து what is i am saying
ஏ காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா புரியாது
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது
லவ்வு கெடக்கா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
லவ்வு போச்சா விட்டுடுடா
ஏ லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க
லக்கு போச்சா தள்ளிக்கடா
ஓ பெருமாளே…
ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா
வழி தேடி சுத்துறேனே நானே
உன் பார்வை என் மேலே அட திரும்பவே திரும்பல
what a கருவாட் what a கருவாட்
what a கருவாடு what a கருவாட்
what a கருவாட் what a கருவாட்
what a கருவாடு what a கருவாடு
what a கருவாட் what a கருவாட்
what a கருவாடு what a கருவாட்
what a கருவாட் what a கருவாட்
what a கருவாடு what a கருவாட்
ஆ சுட்ட வட வட வட வட வட
சுட்ட வட வட வட வட வட
ஏ சுட்ட வட போச்சுடா what a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா what a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா what a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா what a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா
Lirik lagu lainnya:
- lirik lagu dark zodiak – heaven, earth and beneath
- lirik lagu spleen – grand futur
- lirik lagu mcamp – sexy in the morning
- lirik lagu хабип мацуевич (habip matsuevich) – как пули (like bullets)
- lirik lagu r-don – late night
- lirik lagu dava – скорость (speed)
- lirik lagu kwaes music – motivate em
- lirik lagu hilda – smashing hearts
- lirik lagu dyingflex – времяa
- lirik lagu human serpent – the diffusion in chaos