lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu udit narayanan - vennila vennila (2nd version)

Loading...

வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்ட
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிகிட்ட

தங்க பூவே வெள்ளி தீவே
என தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்ட

பெண்ணத்தான் பெண்ணத்தான் திருடிகிட்ட
இந்த பின்லேடன் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்ட

மச்சகாரி எச்சக்காரி என எக்குத்தப்பா புரிஞ்சிக்கிட்ட

எனது கண்கள் கண்கள் என்னை ஏமாற்றுமா

கண்பயம் சொல்லும் பொய்யும் நிஜமா
அடி அய்யய் அய்யய்யா

வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்ட
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிகிட்ட

தங்க பூவே வெள்ளி தீவே
என தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்ட

பெண்ணத்தான் பெண்ணத்தான் திருடிகிட்ட
இந்த பின்லேடன் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்ட

மச்சகாரி எச்சக்காரி என எக்குத்தப்பா புரிஞ்சிக்கிட்ட

திருடனே அழகனே
விஞ்ஞான கள்ளன் நீ இன்று கண்ணும்
துள்ளாடை நீராகுதே
தடக் தடக் என்ன செய்தாய்
எனை வெடுக் வெடுக் என்று கொய்தாய்

அப்போது வில்லி இப்போது அல்லி
உன் பாதை வேறாகதே
சுரக் சுரக் என்று வெய்தாய்
பின்பு கடுக் கடுக் நகை செய்தாய்

வா என்ன தடை நீ என்னை உடை

பச்சோந்தி பாவையே
உன் மனசில் என்னடி
உன் நெஞ்சில் புன்னகை
ஒரு சொல்லில் சொல்லடி

பெண்ணிடத்திலே பெரும் பொருள்
எங்கே உண்ட கண்டறி
அந்த பொருளை திருடவா
நீ திருடர் திலகம் வாடா……… வா…

தங்க பூவே வெள்ளி தீவே
என தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்ட

மச்சகாரி எச்சக்காரி என எக்குத்தப்பா புரிஞ்சிக்கிட்ட

அழகியே அழகியே பென்னென்ற கண்ணம்
தின்னென்ற நெஞ்சம் என் கண்ணை பாதிக்குதே
மொழுக்கு மொழுக்கு என்னும் பாதம்
நெஞ்சில் சதக் சதக் வாள் வீசும்

துப்பாக்கி கண்கள் பீரங்கி போல
என் கற்பை சோதிக்குதே
சரக் சரக் என் வந்தாய்
நெஞ்சில் கருக் கருக் என்ன செய்தாய்……

நீ ஒரு மலை நான் அதில் மழை

மழை வந்தால் மலை எல்லாம்
அதன் மர்மம் நனையுதே
அது போல் நீ மழைபொழி
என் அணுக்கள் நனையட்டும்

கெஞ்ச கொஞ்சமாய் இமயத்தை
கோன் ஐஸ்கிரிம்மாய் கரைக்கிறாய்
நான் கட்டுக்கடங்கா சூரியன்
என்னை கர்ச்சீப்புக்குள்ளே கைது செய்தாய்

வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்ட
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிகிட்ட

தங்க பூவே வெள்ளி தீவே
என தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்ட

பெண்ணத்தான் பெண்ணத்தான் திருடிகிட்ட
இந்த பின்லேடன் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்ட

மச்சகாரி எச்சக்காரி என எக்குத்தப்பா புரிஞ்சிக்கிட்ட

எனது கண்கள் கண்கள் என்னை ஏமாற்றுமா

கண்பயம் சொல்லும் பொய்யும் நிஜமா
அடி அய்யய் அய்யய்யா


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...