lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu shakthi - maravenoo enn kadhal

Loading...

[verse 1]
கனவிலே நீ வந்தாய்
என் மனதில் குடியிருந்தாய்
சேர்ந்து கொள்வேன் நெஞ்சை காட்டி
நிழலாக நீ போனாயே…

[verse 2]
கண் முன்னே நீ நின்றாய்…
பேசாமலே போகின்றாய்…
இதயத்தில் தீண்டுகிறாய்…
சொல்லாமல் விலகுகிறாய்….

[pre~chorus]
மறவேனோ என் காதல்
உன் மௌனம் சொல்லாதே
நினைவுகள் தீண்டுகிறாய்
சொல்லாமல் விலகுகிறாய்….

[chorus]
மறவேனோ என் காதல்
உன் மௌனம் சொல்லாதே
நினைவுகள் நெஞ்சம் தின்று
பிற கணம் பொய்யாதே…


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...