lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu senita beryl s - he giveth more grace tamil

Loading...

1.கிருபை தருவார்
பாரம் பெருகும்போது
பெலனளிப்பார்
சுமைகள் பெறுகையில்
துன்பம் கூடும்போது
இரக்கம் கூடுதே
பெருக்கும் சோதனையில்
சமாதானம்

எல்லையில்லா அன்பு
அளவில்லா கிருபை
மனிதன் அறியா வல்லமையாம்
ஏசுவில் தம்முடைய ஐஸ்வரியதின்படி
தருவார் தருவார் மீண்டும் தருவார்

2.நம் சகிப்புதன்மை தீர்ந்துவிடும்போது
பெலனும் குன்றி நாளும் முடிந்ததேபோம்
நம் வளங்கள் எல்லாம் தீர்ந்து போகும்போது
நம் பிதா கொடுப்பதை தொடங்குவார்

எல்லையில்லா அன்பு
அளவில்லா கிருபை
மனிதன் அறியா வல்லமையாம்
ஏசுவில் தம்முடைய ஐஸ்வரியதின்படி
தருவார் தருவார் மீண்டும் தருவார்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...