lirik lagu santhosh narayanan - kondattam - manithan
பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள
பொத்திக்கிச்சி வானம் தான்
பொண்ணோட கன்னம் மேல
பத்திக்கிச்சி நானும் தான்
ஆண் : நெருப்பா நீ
இவள உரச ரோசா
மனமா மூச்சில் கலந்த
நாதஸ்வரமா காதில்
நுழைஞ்ச இவளுக்குள்
உட்காந்து மேளத்த வாசிக்க
வாயா வாயா வாயா யோவ்
குழு : ஹே மாலை வந்தா
நெஞ்செல்லாம் கொண்டாட்டம்
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம்
கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ
தோரணமே ஓஹோ தேவையில்லை
இனி காரணமே
குழு : { கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
இது காதல் கொண்டாட்டம் }(2)
குழு : ………………………………..
குழு : கொக்கரக்கோ
கொக்கரக்கோ கோ கோ
ஓ கொக்கரக்கோ கொக்கரக்கோ
பெண் : கூட்டம் நடுவுல
ஜோடி தவிக்குது
கூச்சல் நடுவுல
ஆசை துடிக்குது
ஆண் : உன் நினைப்புலத்தானே
தினம் புறளுறேன் நானே
பெண் : நீ வாரத்தான்
நாள் எண்ணித்தான்
தேயாம தேஞ்சாளே
இங்க நீ வந்ததும்
தோள் தந்ததும்
சாயாம சாஞ்சாளே
குழு : ஹே மாலை வந்தா
நெஞ்செல்லாம் கொண்டாட்டம்
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம்
கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ
தோரணமே ஓஹோ தேவையில்லை
இனி காரணமே
குழு : { கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
இது காதல் கொண்டாட்டம் }(2)
குழு : காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்
குழு : ………………………………..
குழு : காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்
Lirik lagu lainnya:
- lirik lagu melissa etheridge - the medicine show
- lirik lagu supa squad - animal
- lirik lagu amaral - la ciudad maldita
- lirik lagu doug anthony allstars - paul's poem
- lirik lagu dfideliz - quem falou que eu sou?
- lirik lagu exist immortal - erode
- lirik lagu abdxxl - 10k
- lirik lagu scarface - mental exorcism (alternate version)
- lirik lagu diodato - e non so neanche tu chi sei
- lirik lagu matteo canale - amsterdam