lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu santhosh narayanan - kadhal kappal

Loading...

கண்ண காட்டி மொரச்சா
ஒத்த வாட்டி சிரிச்சா
போதும்
சொச்ச காலம் இனிக்கும்
பச்ச வாழை துளுக்கும்
நேரம்
உன்னாலதானே
மழ மேகம் பெய்யும்
இல்லாம போனா என்ன செய்ய
சொல்லாம போகும்
உன்னோட மௌனம்
சில்லாக பேத்து என்ன கொல்ல
என் கண்ணில் நெருப்பா கோபம்
அட நீ என்ன வெருத்தா பாவம்
என் வாழ்க முழுக்க
நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா
காலம் காலம் மாரும்
காதல் சாயம் ஊரும்
காலம் காலம் மாரும்
காதல் சாயம் ஊரும்
மொத்தமாக எனக்கு
உன்னதான பிடிக்கும்
மோகம்
உன்ன தேடி துடிக்க
இரத்த நாடி வெடிச்சித்தாவும்
மல்லுக்கு வேணாம்
மனசிங்கு சேர
மன்னிச்சு போனா
தப்பு இல்ல
பல்லக்கு தூக்கும்
வரம் ஒன்னு கேட்டன்
நீதானே ராணி
நெஞ்சுக்குல்ல
என் கண்ணில் நெருப்பா கோபம்
அட நீ என்ன வெருத்தா பாவம்
என் வாழ்க முழுக்க நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா ஏ
கொத்து கொத்தா அழக
கொத்தி வெச்சா வழியும் அங்கதானே ரதியா
நீ இருப்ப
மித்தம் ஒன்னில் கலந்து
மித்திரையும் மறந்து
அன்பு கொண்ட நதியில்
நான் மிதப்பேன்
ஏ உன்னாலதானே
மழ மேகம் பெய்யும்
இல்லாம போனா
என்ன செய்ய
பல்லக்கு தூக்கும்
வரம் ஒன்னு கேட்டன்
நீதானே ராணி நெஞ்சுக்குல்ல
என் கண்ணில் நெருப்பா கோபம்
அட நீ என்ன வெருத்தா பாவம்
என் வாழ்க முழுக்க நீ வந்தா மினுக் கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா ஏ
காலம் காலம் மாரும்
காதல் சாயம் ஊரும்
காலம் காலம் மாரும்
காதல் சாயம் ஊரும்

-added & synced by sri.


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...