lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu santhosh narayanan & gaana bala - kakidha kappal

Loading...

[பாடல் வரிகள் ~ “காகித கப்பல்” ~ சந்தோஷ் நாராயணன், கானா பாலா]

[chorus]
காகிதக் கப்பல் கடலுல கவுந்திடுச்சா…
காதலில் தோத்துட்டு கன்னத்தில கைய்ய வெச்சிட்டான்!
ஓடுற பாம்ப புடிக்கிற வயசில தான்…
ஏறுனா உடையிற முருங்கக்கா மரத்துல தான்!

[post~chorus]
கையிக்கு தான் எட்டி தான்
வாயுக்கு தான் எட்டல

[chorus]
காகிதக் கப்பல் கடலுல கவுந்திடுச்சா…
காதலில் தோத்துட்டு கன்னத்தில கைய்ய வெச்சிட்டான்!

[verse]
வத்தி பெட்டி அளவுல, கட்டம் ஒன்னு கட்டித்தானே
வாழும் நம்ம வாழ்க்கையில…
இன்பம் வரும், துன்பம் வரும், காதல் வரும், கானம் வரும்
எப்பொழுதும் கவலை இல்ல…
காலத்தான வாரிவிட்டு நாங்க மேல ஏற மாட்டோம்
கோடிக்குத்தான் ஆசப்பட்டு…
ஏ, காசு கையில் வந்துட்டாலும், கஷ்டத்தில வாழ்ந்துட்டாலும்
போக மாட்டோம் மண்ண விட்டு…
[bridge]
தடையைத் தாண்டி நீ, நடைய போடுடா
தடுக்க, நெனச்சா, நீ தட்டி கேளுடா
தடையைத் தாண்டி நீ, நடைய போடுடா
தடுக்க, நெனச்சா, நீ தட்டி கேளுடா

[chorus]
காகிதக் கப்பல் கர பொய் சேர்ந்திடலாம்…
காதலில் ஒரு நாள் நீயுந்தான் ஜெயிச்சிடலாம்!

[post~chorus]
அக்கரைக்கும் இக்கர
எப்பொழுதும் பச்சை தான்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...