lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu s.p. balasubrahmanyam - madai thiranthu

Loading...

[கோரஸ்]
மடை திறந்து, தாவும் நதியலை நான்
மனம் திறந்து, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன், என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ…

[வசனம் 1]
காலம் கனிந்தது, கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது, நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே, நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே, நானும் இறைவனே
விரலிலும், குரலிலும், ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்…

[கோரஸ்]
மடை திறந்து, தாவும் நதியலை நான்
மனம் திறந்து, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன், என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ…

[வசனம் 2]
நேற்றென் அரங்கிலே, நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே, நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம், நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம், நாளும் மங்கலம்
இசைக்கென, இசைகின்ற, ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்…
[கோரஸ்]
மடை திறந்து, தாவும் நதியலை நான்
மனம் திறந்து, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன், என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ…


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...