lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu s. p. balasubrahmanyam & swarnalatha - maaya machindhra

Loading...

பெண்: மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தீரா
மாயங்கள் காட்டி

மோசம் செய்யும் மாவீரா

ஆண்: மாறன் கலைக்கூடம்
மஞ்சத்தில் உருவாக்கும்
மேஸ்திரி காதல் சாஸ்திரி

பெண்: மார்பில் விளையாட
மன்னன் கை விசைப் போட
ராத்திரி அடச்சீ போக்கிரி

ஆண்: உருமாறி உருமாறி
ஓவியப்பெண் உனைத் தேடி
வருவேனே வாரித் தருவேனே

பெண்: தடை தாண்டும் படை வீரா
உடையாக அணிவீரா தம்பூரா
மீட்டும் கிங்கரா

ஆண்: உனை நானும் அடையாது
விழி வாசல் அடையாது
கஞ்சிரா தட்டக் கொஞ்சிறா
மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா
மாயங்கள் காட்டி

பெண்: மோசம் செய்யும் மாவீரா

பெண்: உன்னை நான் சந்தித்தால்
உள்ளத்தில் தித்தித்தய்
தகதிமித் தகதிமித் தாளம்

ஆண்: உன்னை நான் சிந்தித்தால்
உண்டாகும் தித்திப்பை
உதடுக்குள் பொத்தி வைத்தேன் நானும்

பெண்: பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன
முத்தமிட்டு சர்க்கரை நாள் வந்தாலென்ன

ஆண்: தினமும் தினமும் வரலாமா
தவணை முறையில் தரலாமா
சொல்லடி சோன் பப்படி

பெண்: செயலில் இறங்கு சீக்கிரமா
மீனம் மேஷம் பாக்கணுமா
மென்னுடா என்னைத் தின்னுடா

ஆண்: மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா

பெண்: மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா

ஆண்குழு: செய்… செய்.செய்.

பெண்குழு: தரத் தரத் தரத் த்ரத்த தரத் த்ரத்த (இசை)

பெண்: அன்பே என் பேரென்ன
நான் வாழும் ஊரென்ன
அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே

ஆண்: பெண்ணே என் பேச்செங்கே
நான் வாங்கும் மூச்செங்கே
புரியாமல் தவிக்கின்றேன் மானே

பெண்: காதலுக்குக் கேள்விக் கேட்டு மாளாதைய்யா
காமனுக்கு தாமதங்கள் ஆகாதைய்யா

ஆண்: கனவில் பனியாய் கரைவோமா
கரைந்தே கவிதை வரைவோமா
சுட்டியே கண்ணுக் குட்டியே

பெண்: உனையும் எனையும் பிணைவோமா உலகப்
படமாய் தருவோமா அஜ்ஜி மா செல்ல புஜ்ஜி மா

ஆண்: மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா

ஆண்குழு: ஹூஹை ஹூஹை ஹூஹை ஹூஹை…
ஹூஹை ஹூஹை ஹூஹை ஹூஹை

ஆண்: மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா

-பிரபு 🙂


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...