lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ravi royster - thulli ezhunthidu thozha

Loading...

thulli ezhunthidu thozha lyrics
துள்ளி எழுந்திடு தோழா…

பல்லவி

துள்ளி எழுந்திடு தோழா…
தூங்க நாங்க வவ்வாலா…
இங்க படிச்சி முடிச்சி வெளியே போனா “லைபே” உல்லாலா….

அள்ளி கொடுக்கும் கோபாலா
“சல்லி” ஒனக்கு சவாலா..
அறிவ உரிச்சி அவிச்சி பொரிச்சி போடு மசாலா…

அனுபல்லவி

குட்டக்குட்ட குனிஞ்சு போக
கோழை இல்லை கொடுமை ஓட குட்டியவன் கைய நாலா ஒடச்சிப்போடடா..

வெட்ட வெட்ட வெளிய வந்து வாழ்ந்துபேசும் வாழபோல
முட்டி முட்டி மொளச்சு வாடா
வாழ்த்தும் ஊரடா….

துள்ளி எழுந்திடு தோழா…
தூங்க நாங்க வவ்வாலா…
இங்க படிச்சி முடிச்சி வெளியே போனா “லைபே” உல்லாலா….
அள்ளி கொடுக்கும் கோபாலா
“சல்லி” ஒனக்கு சவாலா..
அறிவ உரிச்சி அவிச்சி பொரிச்சி போடு மசாலா…

சரணம்~01

பயந்து பயந்து நொருங்காதே..
பயந்தா ஒலகம் நெருங்காதே..
எனக்கு பயமில்ல போடா…
எதுக்கும் துணிஞ்சவன்தான்டா..
யான பெரிசா இருந்தாலும் எறும்பு நெனச்சா பசியாறும்

துணிவை வளர்த்துக்கோ தோழா…
ஒலக ஜெயிக்கலாம் வாடா…

வாழ்வே ஒரு மாயம் மாயம்
யாவும் இங்கு மாறும் மாறும்
நாளை நம் தாகம் தீரும்
காயம் ஆறும் நேரமே…

அன்பே எங்கள் வேதம் வேதம்
அறிவே எங்கள் நாதம் நாதம்
நண்பா எங்கள் சோகம் போகும்
நாளை நம்மை நாடே போற்றிடும்…

துள்ளி எழுந்திடு தோழா…
தூங்க நாங்க வவ்வாலா…
இங்க படிச்சி முடிச்சி வெளியே போனா “லைபே” உல்லாலா….
அள்ளி கொடுக்கும் கோபாலா
“சல்லி” ஒனக்கு சவாலா..
அறிவ உரிச்சி அவிச்சி பொரிச்சி போடு மசாலா…

குட்டக்குட்ட குனிஞ்சு போக
கோழை இல்லை கொடுமை ஓட குட்டியவன் கைய நாலா ஒடச்சிப்போடடா..

வெட்ட வெட்ட வெளிய வந்து வாழ்ந்துபேசும் வாழபோல
முட்டி முட்டி மொளச்சு வாடா
வாழ்த்தும் ஊரடா….

துள்ளி எழுந்திடு தோழா…
தூங்க நாங்க வவ்வாலா…
இங்க படிச்சி முடிச்சி வெளியே போனா “லைபே” உல்லாலா….

அள்ளி கொடுக்கும் கோபாலா
“சல்லி” ஒனக்கு சவாலா..
அறிவ உரிச்சி அவிச்சி பொரிச்சி போடு மசாலா…

துள்ளி எழுந்திடு தோழா…
தூங்க நாங்க வவ்வாலா…
இங்க படிச்சி முடிச்சி வெளியே போனா “லைபே” உல்லாலா….

அள்ளி கொடுக்கும் கோபாலா
“சல்லி” ஒனக்கு சவாலா..
அறிவ உரிச்சி அவிச்சி பொரிச்சி போடு மசாலா…

Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...