
lirik lagu pr. d. mariya isaac - tholil siluvai sumandhu kondu song
Loading...
தோளில் சிலுவை சுமந்துகொண்டு
தள்ளாடிப் போகிறீர் ~2
தள்ளாடும் என் கால்களை திடப்படுத்திடவே
தள்ளாடும் என் வாழ்வை பலப்படுத்திடவே
பார சிலுவை சமந்து கொண்டு போகிறீர்
தள்ளாடி போகிறீர்
கடும் பார சிலுவை சுமந்துகொண்டு போகிறீர்
தள்ளாடி போகிறீர்~ தோளில் சிலுவை
1. கருணை உந்தன் வடிவே
இரக்கம் உந்தன் அழகே
அன்பு உந்தன் உருவே
தம் ஜீவன் தந்தீர் அருளே~2
சிலுவை இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம் சித்தம் செய்ய அரவணைத்துக் கொண்டிரே ~2
முற்றும் முடிய என்னைத் தெரிந்து கொண்டீரே ~2 தோளில் …
2. கிருபை உந்தன் குரலே
சத்தியம் உந்தன் நிறைவே
பரிசுத்தம் உந்தன் வழியே பாவ
இருளை நீக்கும் ஒளியே ~2
உம்மைப் போல என்னை என்றும் மாற்றுமே
மாயலோக ஆசை என்னில் ஒழியுமே ~2
(உந்தன்)நித்திய வாழ்வில் என்னைக் கொண்டுச் சேர்ப்பீரே ~2 தோளில்…
Lirik lagu lainnya:
- lirik lagu toomi - baby i'm yours
- lirik lagu bkjattrow - 2 ghodian
- lirik lagu oshen (usa) - cotton candy butterball bitch (autistic version)
- lirik lagu hello softie. - micah (live 2/14/25)
- lirik lagu cypis - coś się kończy a coś zaczyna
- lirik lagu demo akuro - pengobatan holistik dr cahyono: mengobati badan benak serta jiwa
- lirik lagu ronaldo barbosa - rito tupinamba
- lirik lagu gerhard hüsch & hanns udo müller - frühlingstraum
- lirik lagu 00permanentloyalty - пока мы здесь мы таем (while we are here we melt)
- lirik lagu skultr. & blessg - фрагменты (fragments)