lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu pr. d. mariya isaac - kanneerin madhippai (tamil christian new song)

Loading...

என் கண்ணீரின் மதிப்பை அறிந்தவரே
என் அலைச்சலை அறிந்து இருப்பவரே ~2
நான் போகும் வழியை அறிந்தவரே ~ 2
தினம் என்னை காத்திடும் தெய்வம் நீரே

உமக்கே ஆராதணை
தினம் கனிவுடன் செலித்திடுவேன்~ 2 ~என் கண்ணீரின்

1. வரட்சியான விளை நிலம் போல
வாழ்க்கையில் வறண்ட நிலை வந்தாலும் ~2
கண்ணீரை துடைத்து கரம்பற்றி பிடித்து
காக்கும் தெய்வம் என்னோடுண்டு ~2

2. உள்ளத்தை உடைக்கும் மனிதர்கள் முன்பு
உருவாக்கி உயர்த்தும் கர்த்தர் உண்டு ~2
இழந்துப்போன வாழ்க்கையை மாற்றி
கணப்படுத்திடும் நம் கர்த்தர் உண்டு ~2

3. நான் உம்மை நோக்கி கூப்பிடும் நாளில்
எதிரிகள் இல்லாமல் போவார்கள்~2
நீர் எந்தன் பட்சத்தில் இருப்பதினாலே
நம்பிக்கையோடு வாழ்ந்திடுவேன்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...