lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - vazhuvamal

Loading...

வழுவாமல் என்னை காத்திடும்
அழகான தேவன் நீரே
வழுவாமல் என்னை காத்திடும்
அழகான தேவன் நீரே

வானம் மேலே பூமியின் கீழே
அளந்துவிட்டாலும்
உம் அன்பை அளக்க
என்னால் என்றும் முடியவில்லையே

வானம் மேலே பூமியின் கீழே
அளந்துவிட்டாலும்
உம் அன்பை அளக்க
என்னால் என்றும் முடியவில்லையே

அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்
அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்

1.தீமைகள் எல்லாம்
நீர் நன்மையாய் மாற்றினீர்
உந்தன் அன்பு சிறந்தது
தீமைகள் எல்லாம்
நீர் நன்மையாய் மாற்றினீர்
உந்தன் அன்பு சிறந்தது
இடராமல் காத்துக்கொண்டீர்
கண் உறங்காமல் பாதுகாப்பீர்
ennai இடராமல் காத்துக்கொண்டீர்
கண் உறங்காமல் பாதுகாப்பீர்

அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்
அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்

2.அக்கினியில் நடந்தேன்
நான் ஆறுகளைக் கடந்தேன்
உந்தன் அன்பு காத்ததே
அக்கினியில் நடந்தேன்
நான் ஆறுகளைக் கடந்தேன்
உந்தன் அன்பு காத்ததே

என்னோடு என்றும் இருந்தீர்
என் வாழ்வோடு என்றும் இருப்பீர்
என்னோடு என்றும் இருந்தீர்
என் வாழ்வோடு என்றும் இருப்பீர்

o..ooooh..
அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்
அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்

ummai enndrum aarthippaen

அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்
அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்

அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்
அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்

அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்
அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையே உம்மை ஆராதிப்பேன்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...