lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - vaanangalaiyum

Loading...

வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய
நீர் ஒருவரே கர்த்தர்

வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய
நீர் ஒருவரே கர்த்தர்

பூமியையும் அதில்
உள்ளவைகளையும்
உண்டாக்கிய
நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர்
நீர் ஒருவரே கர்த்தர்

நீர் ஒருவரே கர்த்தர்~3
நீர் ஒருவரே
நீர் ஒருவரே கர்த்தர்~3
நீர் ஒருவரே

தண்ணீர்களையும்
தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை
மரக்காளால் அடக்கி
தண்ணீர்களையும்
தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை
மரக்காளால் அடக்கி
மலைகளை பிடித்து
தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும்
மலைகளை பிடித்து
தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும்

நீர் ஒருவரே கர்த்தர்~3
நீர் ஒருவரே
நீர் ஒருவரே கர்த்தர்~3
நீர் ஒருவரே

நீர் ஒருவரே~4

சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே
சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே

வானம் படைத்தவர்
இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்கலை
பெயர் சொல்லி அழைத்தவர்

வானம் படைத்தவர்
இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்கலை
பெயர் சொல்லி அழைத்தவர்
நீர் ஒருவரே கர்த்தர்~3
நீர் ஒருவரே
நீர் ஒருவரே கர்த்தர்~3
நீர் ஒருவரே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...