lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - uyirodu ezhunthavar

Loading...

உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே

உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்

பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே
பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே

ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்
உன் நினைவாக இருப்பவரே
ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்
உன் நினைவாக இருப்பவரே

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்

வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே
வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே

வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே
வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்

எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே
எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே

சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே

உயிரோடு எழுந்தவர்
உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே
உயிரோடு எழுந்தவர்
உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே
உயிரோடு எழுந்தவர்
உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே
உயிரோடு எழுந்தவர்
உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...