lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - unga kirubai pothum yesappa enku

Loading...

உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு

உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு

உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னை காண்பவரே
என்னை காப்பவரே

நாளெல்லாம் கண்மணிபோல்
நடத்தினீரே
நாளெல்லாம் கண்மணிபோல்
நடத்தினீரே

உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு
1.போகும்போதும் வரும்போதும்
பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே
போகும்போதும் வரும்போதும்
பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே

பகலினிலும் இரவினிலும்~2
தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்~2

உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு

உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு

2)காரிருளில் தீபமாய்
வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி
தேற்றி நடத்தினீர்
காரிருளில் தீபமாய்
வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி
தேற்றி நடத்தினீர்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்~2
கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்~2

உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு

ads keep g~nius in business. it helps if you let us and our ad partners collect data and use cookies to personalize and measure them.
accept
set privacy preferences


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...