lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - um anbila

Loading...

உம் அன்பில
உம் அன்பில
என்றும் மூழ்கிடுவேன்
உம் மார்பில
உம் மார்பில ~ நான்
தினமும் சாய்ந்திடுவேன்

உம் அன்பில
உம் அன்பில
என்றும் மூழ்கிடுவேன்
உம் மார்பில
உம் மார்பில ~ நான்
தினமும் சாய்ந்திடுவேன்

வாழ்வு முடிந்திடும் மண்ணில
உம்மிடம் சேர்வேன் விண்ணில
திருப்தி அடைவேன் நித்தியமாய்
உம் மடியினில அந்நாளினில

உம் அன்பில
உம் அன்பில
என்றும் மூழ்கிடுவேன்
உம் மார்பில
உம் மார்பில ~ நான்
தினமும் சாய்ந்திடுவேன்

1.உம்மை சேரும் நேரத்தில்
கண்ணீர் மறையும் கண்களில்
உமது வார்த்தை உசுரு போல
கலந்திட்டது எனக்குள்ள

உலகில் பட்ட பாடுகளை
மறப்பேன் உம் அரவணைப்பால
உம்மையன்றி பூமியில
வேற யாரும் எனக்கு இல்ல ~ 3

உம் அன்பில
உம் அன்பில
என்றும் மூழ்கிடுவேன்
உம் மார்பில
உம் மார்பில ~ நான்
தினமும் சாய்ந்திடுவேன்

2.சூரியன் அங்கு தேவையில்ல
உமது மகிமை இருக்கையில்
ஏதேன் தோட்ட பரிமாணம்
மீண்டும் தொடரும் அந்த கணம்

என்னை மீட்க பட்ட காயம்
காண துடிக்குது என் இதயம்
எனது ஏக்கமோ நான் அங்கே
நித்தியமாய் தங்கதானே ~ 3
உம் அன்பில
உம் அன்பில
என்றும் மூழ்கிடுவேன்
உம் மார்பில
உம் மார்பில ~ நான்
தினமும் சாய்ந்திடுவேன்

வாழ்வு முடிந்திடும் மண்ணில
உம்மிடம் சேர்வேன் விண்ணில
திருப்தி அடைவேன் நித்தியமாய்
உம் மடியினில அந்நாளினில

உம் அன்பில
உம் அன்பில
என்றும் மூழ்கிடுவேன்
உம் மார்பில
உம் மார்பில ~ நான்
தினமும் சாய்ந்திடுவேன்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...