lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - puthu vaazhvu

Loading...

அல்லேலூயா

with thank you

சேர்ந்து நன்றி சொல்லுங்கள்
புதிய வாழ்வை நமக்குத் தந்தவர்
புதிய துவக்கத்தை தந்தவர்
சோர்ந்து போயிருக்கிறீர்களா
இப்போது கர்த்தர் உங்களுக்கு
புதிய காரியங்கள் செய்கிறார்
அந்த ஆண்டு முழுவதும் நம்மை
உண்மையாய் நடத்தினார்
இந்த புதிய ஆண்டே
நமக்குத் தந்திருக்கிறார்
சேர்ந்து பாடுவோமா

புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம்
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே

குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என்
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே

அதற்கு
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

முந்தினதே யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
முந்தினதே யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்

புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்

அதற்கு –
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

நன்மை வருமா என்று
நாங்கள் எதிர்பார்த்திருக்கும் நாட்களை நினைத்து பார்க்கிறோம்
ஏங்குகின்ற எங்கள் கரங்களை
இன்று கொடுக்கும் அளவிற்கு மாத்தி வைத்து இருக்கின்றிரே
உமக்கு எப்படி அப்பா நன்றி சொல்லுவோம்
yes we thank you all

கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்

ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்
ஏந்தி நின்ற என் கரங்களையும்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

முழுமனதோடு செய்
முழு இதயத்திலிருந்து சொல்லுங்கள்
அவருக்கு நன்றி நன்றி
முந்தினோரே யோசிக்காதீர்
பூர்வமானது சிந்திக்காதே
இதோ கர்த்தர் புதிய காரியங்களை செய்கிறார்
சாம்பலான அனுபவங்கள் எல்லாம்
இப்பொழுதே துதியின் அனுபவங்களும் மாரி கொண்டு இருக்கு
yes கண்ணீரோடு விதைத்தது எல்லாம்
அப்பா இந்த வருஷத்துல
கம்பீரத்தோடு அறிக்கை செய்வார் அல்லேலூயா
amen

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...