lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - puthu vaazhuvu thanthavare

Loading...

தனிமையில் அழுதபோது
தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது
தாங்கிட யாரும் இல்ல

கதறி அழுத நேரத்தில்
என் கண்ணீர் துடைத்த
உங்க கிருப

உங்க கிருபை இல்லனா
நானும் இல்ல
உங்க கிருபை இல்லனா
நானும் இல்ல
உங்க கிருபை இல்லனா
நானும் இல்ல
உங்க கிருபை இல்லனா
நானும் இல்ல
உங்க கிருபை இல்லனா
நானும் இல்ல
உங்க கிருபை இல்லனா
நானும் இல்ல

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே
yesuvaa…
என் நினைவும் ஏக்கமும்
என் வாஞ்சையும் நீரே
என் துணையும் தஞ்சமும்
என் புகலிடம் நீரே
என் தாயும் என் தகப்பனும்
என் ஜீவனும் நீரே
என்னை தாங்கும் சொந்தமும்
என் நண்பரும் நீரே

எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்

எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்

உமக்காய் எதையும் இழக்க
உம்மை நான் நேசிக்கிறேன்
லாபமான அனைத்தையும்
நஷ்டமெண்டு கருதுகிறேன்

உமக்காய் எதையும் இழக்க
உம்மை நான் நேசிக்கிறேன்
லாபமான அனைத்தையும்
நஷ்டமெண்டு கருதுகிறேன்
நீர் வாருமே என் இயேசுவே
என் சபையிலே எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் தேசத்தில் எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை மூடுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே

வெண்மையும் சிவப்புமானவர்
கண்கள் அக்கினி ஜுவாலைகள்
வெண்மையும் சிவப்புமானவர்
கண்கள் அக்கினி ஜுவாலைகள்

பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவனே
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவனே

உலகில் வெளிச்சம் வந்துட்டு
bright ஆ
புது கிருப வந்துட்டு
great ஆ
semma வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே
உலகில் வெளிச்சம் வந்துட்டு
bright ஆ
புது கிருப வந்துட்டு
great ஆ
semma வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே

உலகில் வெளிச்சம் வந்துட்டு
bright ஆ
புது கிருப வந்துட்டு
great ஆ
semma வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே

இருந்தவரும் இருப்பவரும்
வரப்போகும் ராஜா நீரே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...