lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - ootridumae

Loading...

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை – இந்த
நாளில் எங்கள் மேலே

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை – இந்த
நாளில் எங்கள் வல்லமையோடே

வல்லமை… வல்லமை… தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம்.. அபிஷேகம்.. ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட

வல்லமை… வல்லமை… தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம்.. அபிஷேகம்.. ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை – இந்த
நாளில் எங்கள் வல்லமையோடே

பெந்தெகொஸ்தே நாளில்
செய்து போல
அக்கினியின் நாவுகள்
பொழிந்திடுமே
பெந்தெகொஸ்தே நாளில்
செய்து போல
அக்கினியின் நாவுகள்
பொழிந்திடுமே

அப்போஸ்தலர் நாட்களில்
செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே
அப்போஸ்தலர் நாட்களில்
செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை – இந்த
நாளில் எங்கள் வல்லமையோடே

மாம்சமான யாவர்மேலும்
ஊற்றுவேனென்ற
வாக்குத்தத்த ஆவியை
ஊற்ற வேண்டுமே
மாம்சமான யாவர்மேலும்
ஊற்றுவேனென்ற
வாக்குத்தத்த ஆவியை
ஊற்ற வேண்டுமே
நீச்சம் ஆழம்
கொண்டு சென்று
நீந்தச் செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே
நீச்சம் ஆழம்
கொண்டு சென்று
நீந்தச் செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை – இந்த
நாளில் எங்கள் வல்லமையோடே

அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே

அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை – இந்த
நாளில் எங்கள் வல்லமையோடே

வல்லமை… வல்லமை… தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம்.. அபிஷேகம்.. ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை – இந்த
நாளில் எங்கள் வல்லமையோடே
ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை – இந்த
நாளில் எங்கள் மேலே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...