lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - nanmaihal seythavarkku

Loading...

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்

நன்றியப்பா இயேசப்பா ~ 4

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்

1.இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை~ நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை~ நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது~ என்~2
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்~2
நன்றியப்பா இயேசப்பா ~ 4

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்

2.உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா~ உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா~ உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே~
உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே
உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே

நன்றியப்பா இயேசப்பா ~ 4

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்

3.பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே~ நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே~ நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே

அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே ~2
அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே~2

நன்றியப்பா இயேசப்பா ~ 4

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்றியப்பா இயேசப்பா ~ 4

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...