lirik lagu ostan stars - en aasai yesu rajana
என் ஆசை இயேசு ராஜனே
பாசமும் நேசமும் நீர்தானே
உயிரும் உறவும் நீர்தானே
உமக்கு ஒப்பானவர் இல்லையே
என் ஆசை இயேசு ராஜனே
பாசமும் நேசமும் நீர்தானே
உயிரும் உறவும் நீர்தானே
உமக்கு ஒப்பானவர் இல்லையே
தேடி வந்த என் தெய்வம்
தொழிலில் சுமந்த என் அன்பரே
நித்தமும் காட்டிடும் நிலவே
நீ இன்றி நானும் இல்லையே
பாடுவேன் உண்மையே
வாழுவேன் உமக்காகவே
உந்தனின் விருப்பம்
நிறைவேறா…
என் ஆசை இயேசு ராஜனே
பாசமும் நேசமும் நீர்தானே
உயிரும் உறவும் நீர்தானே
உமக்கு ஒப்பானவர் இல்லையே
தேடி வந்த என் தெய்வம்
தொழிலில் சுமந்த என் அன்பரே
நித்தமும் காட்டிடும் நிலவே
பிரகாசிக்கும் சுடர் நீரே
தீபமாய் தினம் நானுமே
எரிவேன் என்றென்றும்
நாளுமே உமக்காய்
நினைவு நீங்க நேசரே
என் சுவாச காற்றும் நீ தானே
உந்தன் பொன்முகம்
காணவே ஏங்குதே
என் உள்ளமே..
என் ஆசை இயேசு ராஜனே
பாசமும் நேசமும் நீர்தானே
உயிரும் உறவும் நீர்தானே
உமக்கு ஒப்பானவர் இல்லையே
என் ஆசை இயேசு ராஜனே
பாசமும் நேசமும் நீர்தானே
உயிரும் உறவும் நீர்தானே
உமக்கு ஒப்பானவர் இல்லையே
Lirik lagu lainnya:
- lirik lagu storm seeker - rum
- lirik lagu izaya tiji - camas
- lirik lagu west (prt) - dedicado
- lirik lagu dulce pontes - baldes de água fria
- lirik lagu sharptooth - m.p.d.b (manic pixie dream bitch)
- lirik lagu paul shapera - xandoria
- lirik lagu red kidd - red fuego
- lirik lagu arty - horyzon
- lirik lagu 8father - s!c
- lirik lagu diamond la mafia - no es casualidad