lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - belathinaal alla

Loading...

பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும்
என் தேவனால் எல்லாம் கூடும்~ 2

ஆகையால் துதித்திடு
ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு
பயத்தை விடுத்திடு
~ பெலத்தினால்

அவனிடம் இருப்பதெல்லாம்
மனிதனின் புயம் அல்லவா
நம்மிடத்தில் இருப்பதுவோ
நம் தேவனின் பெலனல்லவா
~ ஆகையால்

கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
அதற்க்கொரு தடையில்லையே
மனிதனால் முடியாதது
நம் தேவனால் முடிந்திடுமே
~ ஆகையால்

இன்று கண்ட எகிப்தியனை
என்றும் இனி காண்பதில்லை
கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
நீங்கள் ஒன்றும் செய்வதில்லை
~ ஆகையால்

அநேகரை கொண்டாகிலும்
கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
இரட்சிப்பது தடையுமல்ல
நம் தேவனுக்கு தடையுமில்லை
~ ஆகையால்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...