lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - 98.settaigalil maraithu

Loading...

சேட்டைகளிள் மறைத்து
காத்து கொள்வார்
சேனைகளின் கர்த்தரே
கடல் மேலே நடந்தாலும்
காத்திடுவார்
சர்வ வல்லவரே

சேட்டைகளிள் மறைத்து
காத்து கொள்வார்
சேனைகளின் கர்த்தரே
கடல் மேலே நடந்தாலும்
காத்திடுவார்
சர்வ வல்லவரே

வாக்குபண்ணினவர்
நிறைவேற்றுவார்
வாக்கு மாறிடாதே
சொன்னதை செய்து
முடித்திடுவார்
உண்மையுள்ளவரே

நடத்திடுவார்
என்னை காத்திடுவார்
மேலே மேலே
உயர்த்திடுவார்
நடத்திடுவார்
என்னை காத்திடுவார்
மேலே மேலே
உயர்த்திடுவார்

1.காற்றையும் கடலையும்
அதட்டின தேவன்
உந்தன் கண்ணீரை
காணாதிருப்பாரோ

வானமும் பூமியும்
ஆள்கிறவர்
உந்தன் வலிகளை
அறியாதிருப்பாரோ

காற்றையும் கடலையும்
அதட்டின தேவன்
உந்தன் கண்ணீரை
காணாதிருப்பாரோ

வானமும் பூமியும்
ஆள்கிறவர்
உந்தன் வலிகளை
அறியாதிருப்பாரோ

வாக்குபண்ணினவர்
நிறைவேற்றுவார்
வாக்கு மாறிடாதே
சொன்னதை செய்து
முடித்திடுவார்
உண்மையுள்ளவரே
நடத்திடுவார்
என்னை காத்திடுவார்
மேலே மேலே
உயர்த்திடுவார்

நடத்திடுவார்
என்னை காத்திடுவார்
மேலே மேலே
உயர்த்திடுவார்

2.மரித்தோரை
உயிரோடு எழுப்பினவர்
மனதின் பாரத்தை
அறியாரோ

அகிலத்தை
ஆழும் ஆண்டவரே
அனுதின தேவைகளை
அறியாரோ

மரித்தோரை
உயிரோடு எழுப்பினவர்
மனதின் பாரத்தை
அறியாரோ

அகிலத்தை
ஆழும் ஆண்டவரே
அனுதின தேவைகளை
அறியாரோ
வாக்குபண்ணினவர்
நிறைவேற்றுவார்
வாக்கு மாறிடாதே
சொன்னதை செய்து
முடித்திடுவார்
உண்மையுள்ளவரே

நடத்திடுவார்
என்னை காத்திடுவார்
மேலே மேலே
உயர்த்திடுவார்

நடத்திடுவார்
என்னை காத்திடுவார்
மேலே மேலே
உயர்த்திடுவார்

சேட்டைகளிள் மறைத்து
காத்து கொள்வார்
சேனைகளின் கர்த்தரே
கடல் மேலே நடந்தாலும்
காத்திடுவார்
சர்வ வல்லவரே

சேட்டைகளிள் மறைத்து
காத்து கொள்வார்
சேனைகளின் கர்த்தரே
கடல் மேலே நடந்தாலும்
காத்திடுவார்
சர்வ வல்லவரே

வாக்குபண்ணினவர்
நிறைவேற்றுவார்
வாக்கு மாறிடாதே
சொன்னதை செய்து
முடித்திடுவார்
உண்மையுள்ளவரே

நடத்திடுவார்
என்னை காத்திடுவார்
மேலே மேலே
உயர்த்திடுவார்

நடத்திடுவார்
என்னை காத்திடுவார்
மேலே மேலே
உயர்த்திடுவார்

நடத்திடுவார்
என்னை காத்திடுவார்
மேலே மேலே
உயர்த்திடுவார்

நடத்திடுவார்
என்னை காத்திடுவார்
மேலே மேலே
உயர்த்திடுவார்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...