lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - 87.unga anbu

Loading...

உங்க அன்பு
மிகவும் பெரியது
உங்க அன்பு
மேன்மையானது

உங்க அன்பை சொல்ல
வார்த்தை இல்லையே

உங்க அன்பு
என்னை கண்டது
எனக்காக
ஜீவன் தந்தது

இன்றும் என்றும்
வாழ வைக்கின்றதே

உங்க அன்பு
மிகவும் பெரியது
உங்க அன்பு
மேன்மையானது

உங்க அன்பை சொல்ல
வார்த்தை இல்லையே

உங்க அன்பு
என்னை கண்டது
எனக்காக
ஜீவன் தந்தது
இன்றும் என்றும்
வாழ வைக்கின்றதே

இயேசுவே உங்க அன்பு
பெரியதே
இயேசுவே உங்க சிலுவை
மேன்மையே
இயேசுவே உங்க ரத்தத்தில்
வல்லமையே
இயேசுவே உங்க வார்த்தை
உண்மையே

உங்க அன்பால் உள்ளம்
பொங்கி வலியுதே
உள்ளம் பொங்கி பொங்கி
பொங்கி வலியுதே

1. உம்மை நோக்கி பார்த்தவர்கள்
வெட்கப்பட்டதில்லையே
உம்மை நம்பி வந்த போது
ஏமாற்றம் இல்லையே

உம்மை நோக்கி பார்த்தவர்கள்
வெட்கப்பட்டதில்லையே
உம்மை நம்பி வந்த போது
ஏமாற்றம் இல்லையே
எந்தன் உள்ளமே
உம் அன்பால் பொங்குதே. ஓ.ஓ
எந்தன் உள்ளமே
உம் அன்பால் பொங்குதே

பொங்கி பொங்கி
பொங்கி வலியுதே
எந்தன் உள்ளம் பொங்கி
பொங்கி வலியுதே

இயேசுவே உங்க அன்பு
பெரியதே
இயேசுவே உங்க சிலுவை
மேன்மையே
இயேசுவே உங்க ரத்தத்தில்
வல்லமையே
இயேசுவே உங்க வார்த்தை
உண்மையே

உங்க அன்பால் உள்ளம்
பொங்கி வலியுதே
உள்ளம் பொங்கி பொங்கி
பொங்கி வலியுதே

2. தேடி வந்தீரே
என்னை நண்பன் என்றிரே
தள்ளிவிடாமல்
என்னைத் தாங்கிக் கொண்டிரே ஓ
தேடி வந்தீரே
என்னை நண்பன் என்றிரே
தள்ளிவிடாமல்
என்னைத் தாங்கிக் கொண்டிரே

உடைந்த என்னையே
உருவாக்கினீரே ஓஓ
உடைந்த என்னையே
உருவாக்கினீரே

எந்தன் உள்ளம்
பொங்கி பொங்கி வலியுதே

எந்தன் உள்ளம்
பொங்கி பொங்கி வழியுதே

இயேசுவே உங்க அன்பு
பெரியதே
இயேசுவே உங்க சிலுவை
மேன்மையே
இயேசுவே உங்க ரத்தத்தில்
வல்லமையே
இயேசுவே உங்க வார்த்தை
உண்மையே

உங்க அன்பால் உள்ளம்
பொங்கி வலியுதே
உள்ளம் பொங்கி பொங்கி
பொங்கி வலியுதே

3. உம்மை பாடிட
சபையாய் உம்மை போற்றிட
உந்தன் சேனையாய்
நாங்கள் கூடி உள்ளோமே

உம்மை பாடிட ஓஓ
உம்மை போற்றிட
உந்தன் சேனையாய்
நாங்கள் கூடி உள்ளோமே

எனக்காய் யாவையும்
நீ செய்து முடித்ததால் ஓஓ
எனக்காய் யாவையும்
நீ சிலுவையில் முடித்ததால்

எந்தன் உள்ளம்
பொங்கி பொங்கி வலியுதே

எந்தன் உள்ளம்
பொங்கி பொங்கி வழியுதே

இயேசுவே உங்க அன்பு
பெரியதே
இயேசுவே உங்க சிலுவை
மேன்மையே
இயேசுவே உங்க ரத்தத்தில்
வல்லமையே
இயேசுவே உங்க வார்த்தை
உண்மையே

உங்க அன்பால் உள்ளம்
பொங்கி வலியுதே
உள்ளம் பொங்கி பொங்கி
பொங்கி வலியுதே

உங்க அன்பு
மிகவும் பெரியது
உங்க அன்பு
மேன்மையானது

உங்க அன்பை சொல்ல
வார்த்தை இல்லையே

இயேசுவே உங்க அன்பு
பெரியதே
இயேசுவே உங்க சிலுவை
மேன்மையே
இயேசுவே உங்க ரத்தத்தில்
வல்லமையே
இயேசுவே உங்க வார்த்தை
உண்மையே

உங்க அன்பால் உள்ளம்
பொங்கி வலியுதே
உள்ளம் பொங்கி பொங்கி
பொங்கி வலியுதே

உங்க அன்பை இன்றும்
என்றும் பாடுவேன்
உங்க அன்பை சொல்லி
சொல்லி பாடுவேன்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...