lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - 27.um samugam

Loading...

உம்மை நினைக்கும் நினைவுகளும்
உம் பரிசுத்த நாமமும்
உம்மை நினைக்கும் நினைவுகளும்
உம் பரிசுத்த நாமமும்

என் ஆத்தும வாஞ்சையாக
இருக்க வேண்டுமே
என் ஆத்தும வாஞ்சையாக
இருந்தால் போதுமே

உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே

1.பின்னே பார்வோன்
சேனை தொடர்ந்தாலும்
முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்

பின்னே பார்வோன்
சேனை தொடர்ந்தாலும்
முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்
மேக ஸ்தம்பமாய்
அக்கினி ஸ்தம்பமாய்
முன்னும் பின்னுமாய்
விலகாதவராய்

எந்த நிலையில் நான் இருந்தாலும்
தூக்கி என்னை தோளில் சுமக்கும்

உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே

2.சிங்க கெபியில்
என்னை போட்டாலும்
சூளை அக்கினியில்
என்னை தள்ளினாலும்

சிங்க கெபியில்
என்னை போட்டாலும்
சூளை அக்கினியில்
என்னை தள்ளினாலும்

என்னை மீட்குமே
உந்தன் சமுகமே
என்கூடவே
நிழலாகவே
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
தூக்கி என்னை சுமப்பீரே

உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே

உம்மை நினைக்கும் நினைவுகளும்
உம் பரிசுத்த நாமமும்
உம்மை நினைக்கும் நினைவுகளும்
உம் பரிசுத்த நாமமும்

என் ஆத்தும வாஞ்சையாக
இருக்க வேண்டுமே
என் ஆத்தும வாஞ்சையாக
இருந்தால் போதுமே

உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே
இயேசுவின் சமுகம் வேண்டுமே
இயேசுவின் கிருபை போதுமே
இயேசுவின் சமுகம் வேண்டுமே
இயேசுவின் கிருபை போதுமே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...