lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - 119.maan kaalgal

Loading...

மான்கால்களை
தந்தீரையா
மதில்களை
தாண்டிடுவேன்

நினைத்து பார்க்காத
உயரங்கட்காய்
நித்தமும்
நன்றி சொல்வேன்

மான்கால்களை
தந்தீரையா
மதில்களை
தாண்டிடுவேன்

நினைத்து பார்க்காத
உயரங்கட்காய்
நித்தமும்
நன்றி சொல்வேன்

நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நித்தம் ஓயாமல்
பாடுவேன் நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நித்தம் சோராமல்
பாடுவேன் நன்றி

மான்கால்களை
தந்தீரையா
மதில்களை
தாண்டிடுவேன்

நினைத்து பார்க்காத
உயரங்கட்காய்
நித்தமும்
நன்றி சொல்வேன்

1.தீங்கு செய்ய
நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே

தடுமாறின
வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே

தீங்கு செய்ய
நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
தடுமாறின
வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே

என் பக்கம் நிழலாய்
நின்றவரே
என் பாதம் இடறாமல்
சுமந்தவரே

என் பக்கம் நிழலாய்
நின்றவரே
என் பாதம் இடறாமல்
சுமந்தவரே

நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நித்தம் ஓயாமல்
பாடுவேன் நன்றி

நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நித்தம் சோராமல்
பாடுவேன் நன்றி

2.சிறுமைப்பட்ட
காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
சீர்குலைந்த
என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே

சிறுமைப்பட்ட
காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே

சீர்குலைந்த
என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே

சகலத்தையும்
நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை
நிறைவேற்றினீர்

சகலத்தையும்
நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை
நிறைவேற்றினீர்

நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நித்தம் ஓயாமல்
பாடுவேன் நன்றி

நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நித்தம் சோராமல்
பாடுவேன் நன்றி

3.எதிர்த்து வந்த
ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே

துரத்தி வந்த
ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே

எதிர்த்து வந்த
ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே

துரத்தி வந்த
ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே

இரட்சண்ய பாடல்கள்
சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று
அறிய வைத்தீர்

இரட்சண்ய பாடல்கள்
சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று
அறிய வைத்தீர்

நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நித்தம் ஓயாமல்
பாடுவேன் நன்றி

நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நித்தம் சோராமல்
பாடுவேன் நன்றி

மான்கால்களை
தந்தீரையா
மதில்களை
தாண்டிடுவேன்

நினைத்து பார்க்காத
உயரங்கட்காய்
நித்தமும்
நன்றி சொல்வேன்

மான்கால்களை
தந்தீரையா
மதில்களை
தாண்டிடுவேன்

நினைத்து பார்க்காத
உயரங்கட்காய்
நித்தமும்
நன்றி சொல்வேன்

நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நித்தம் ஓயாமல்
பாடுவேன் நன்றி

நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நித்தம் சோராமல்
பாடுவேன் நன்றி

மான்கால்களை
தந்தீரையா
மதில்களை
தாண்டிடுவேன்

நினைத்து பார்க்காத
உயரங்கட்காய்
நித்தமும்
நன்றி சொல்வேன்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...