lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ostan stars - 115.en hakkore | என் ஹக்கோர் | joseph aldrin

Loading...

பள்ளத்தாக்கில்
நடக்கும்போது
என்னை காண்பவரே

தாகத்தாலே
கதறும் போது
என்னை கேட்பவரே

பள்ளத்தாக்கில்
நடக்கும்போது
என்னை காண்பவரே

தாகத்தாலே
கதறும் போது
என்னை கேட்பவரே

என் ஹக்கோர்
நீர் எந்தன்
துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே

என் ஹக்கோர்
நீர் எந்தன்
துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே
ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே

பள்ளத்தாக்கில்
நடக்கும்போது
என்னை காண்பவரே

தாகத்தாலே
கதறும் போது
என்னை கேட்பவரே

1.இருள் நிறைந்த
பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்

கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு

இருள் நிறைந்த
பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்

கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு
வார்த்தையாலே
தேற்றுவீர்
சமூகத்தாலே
நடத்துவீர்

வார்த்தையாலே
தேற்றுவீர்
சமூகத்தாலே
நடத்துவீர்

என் ஹக்கோர்
நீர் எந்தன்
துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே

என் ஹக்கோர்
நீர் எந்தன்
துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே

ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
2..சோர்ந்து போகும்
நேரத்தில்
உம் பெலனை
தருகின்றீர்

சத்துவமில்லா
வேளையில்
அதை பெருக
செய்கின்றீர்

சோர்ந்து போகும்
நேரத்தில்
உம் பெலனை
தருகின்றீர்

சத்துவமில்லா
வேளையில்
அதை பெருக
செய்கின்றீர்

பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்

என் ஹக்கோர்
நீர் எந்தன்
துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே

என் ஹக்கோர்
நீர் எந்தன்
துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே

ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே

பள்ளத்தாக்கில்
நடக்கும்போது
என்னை காண்பவரே

தாகத்தாலே
கதறும் போது
என்னை கேட்பவரே

பள்ளத்தாக்கில்
நடக்கும்போது
என்னை காண்பவரே

தாகத்தாலே
கதறும் போது
என்னை கேட்பவரே

என் ஹக்கோர்
நீர் எந்தன்
துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே

என் ஹக்கோர்
நீர் எந்தன்
துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே

ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...