lirik lagu luksimi sivaneswaralingam - kannayya (reprise: mother's love)
நீ தானே நீ தானே
நிதானமாக யோசித்தாலும்.
நில்லா நில்லா
நில்லாமல் ஓடி யோசித்தாலும்.
நீ தான் மனம் தேடும்
மாண்பாளன்.
உன் வாய் என ஏந்தும்
போர் வாளன்.
என் மதியின் மாண்பாளன்
என தோன்றுதே.
செந்தூர ஆ ஆ
சேர்ந்தே செல்வோம்.
செந்தூர ஆ ஆ
செங்காந்தள் பூ.
உன் தேரா ஆ ஆ
மாறன் அம்பு.
ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில்
எய்தாயாா.
செந்தூர ஆ ஆ
சேர்ந்தே செல்வோம்.
செந்தூர ஆ ஆ
செங்காந்தள் பூ.
உன் தேரா ஆ ஆ
மாறன் அம்பு.
ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில்
எய்தாயாா.
நடக்கையில் அனைத்தவாறு
போக வேண்டும்.
விரல்களை பிணைத்தவாறு
பேச வேண்டும்.
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போது பால் வேண்டும்.
நீ பிரியா வரம் தந்தால்
அதுவே போதும்.
செந்தூர ஆ ஆ
சேர்ந்தே செல்வோம்.
செந்தூர ஆ ஆ
செங்காந்தள் பூ.
உன் தேரா ஆ ஆ
மாறன் அம்பு.
ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில்
எய்தாயாா.
செந்தூர ஆ ஆ
மழையின் இரவில்
ஒரு குடையினில் நடப்போமா.
மரத்தின் அடியில்
மணி கணக்கில் கதை கதைப்போமா.
பாடல் கேற்போமா
ஆடி பார்ப்போமா
மூழ்கத்தான் வேண்டவா.
யாரும் கனவு
இன்பம் இதமே
கையில் வந்து விழும்.
நீ இன்றி இனி என்னால்
இருந்திட முடியுமா.
செந்தூர ஆ ஆ
சேர்ந்தே செல்வோம்.
செந்தூர ஆ ஆ
செங்காந்தள் பூ.
உன் தேரா ஆ ஆ.
மாறன் அம்பு
ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில்
எய்தாயாா.
செந்தூர ஆ ஆ
அழாது நான் கலைத்து
போகும்போது அழுவேன்.
மெலிந்து நான் இழைத்து
போவதாக சொல்வேன்.
நீ தேன் நிலவாக
செய்வாயா.
பொய்யாக சில நேரம்
வா வா யா.
நான் தொலைத்தால் உனை சேரும்
வழி சொல்வாயா.
செந்தூர ஆ ஆ
சேர்ந்தே செல்வோம்.
செந்தூர ஆ ஆ
செங்காந்தள் பூ.
உன் தேறா ஆ ஆ
மன்றேன்னும் அம்பு.
ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில்
எய்தாயா
எய்தாயா ஆ ஆ.
கண்கள் சொக்க
செய்தாயா ஆ ஆ
கையில் சாயம் கொள்வாயா.
ஏதோ ஒன்று உந்தன் மூச்சு
வெட்கங்கள் பூயே போச்சு
Lirik lagu lainnya:
- lirik lagu obmugtiks - riding
- lirik lagu the chainsmokers - you owe me (nonsens remix)
- lirik lagu zimmerman - you won my heart
- lirik lagu ace banzuelo - if you only knew
- lirik lagu scary thieves - dying in vain
- lirik lagu julian lamadrid - falling in love
- lirik lagu iisa - jos se sattuu
- lirik lagu yfn lucci - all i know
- lirik lagu soccer mommy - flaw
- lirik lagu ananya birla - hold on