lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu giftson durai - um parvai ondrum pothume

Loading...

[“um parvai ondrum pothume” பாடலின் வரிகள்]

[verse 1]
உந்தன் விழி எந்தன் வழி
மேற்பட்டாலே வீசும் ஒளி
என் மீது இருள் யாவும் நீங்குதே
எந்தன் கரம் பிடித்தவர்
வாழ்வின் வரம் கொடுத்தவர்
இயேசுவே நான் உம்மை என்றும் நேசிப்பேன்

[chorus]
உம் பார்வை ஒன்று போதுமே
என் ஜீவன் என்றும் வாழுமே
உமக்காய் ஏதும் செய்வேனே!
உம் வார்த்தை ஒன்று போதுமே
என் வாழ்க்கை என்றும் மாறுமே
எனக்காய் யாவும் செய்தீரே!

[instrumental break]

[verse ]
உயிரும் பொருளும் நீர் தானே
உள்ளம் முழுவதும் நீர் தானே
நோக்கம் இல்லா என் வாழ்க்கையை
மாற்றி அமைத்த என் இயேசுவே
[instrumental break]

[verse 1]
உந்தன் விழி எந்தன் வழி
மேற்பட்டாலே வீசும் ஒளி
என் மீது இருள் யாவும் நீங்குதே
எந்தன் கரம் பிடித்தவர்
வாழ்வின் வரம் கொடுத்தவர்
இயேசுவே நான் உம்மை என்றும் நேசிப்பேன்

[chorus]
உம் பார்வை ஒன்று போதுமே
என் ஜீவன் என்றும் வாழுமே
உமக்காய் ஏதும் செய்வேனே!
உம் வார்த்தை ஒன்று போதுமே
என் வாழ்க்கை என்றும் மாறுமே
எனக்காய் யாவும் செய்தீரே!


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...