lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu giftson durai - elumbuven

Loading...

[“elumbuven” பாடலின் வரிகள்]

[verse 1]
சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன்
இது ஏன் இது ஏன் எனக்கு?
பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன்
இது ஏன் வாழ்க்கையில் கசப்பு

[pre~chorus]
எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே

[chorus]
எழும்புவேன் எழும்புவேன்
உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
உயரமாய் மீண்டும் எழும்புவேன்

[instrumental break]

[verse 2]
ஓ மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால்
புதிதாய் என்னை வனைகிறீர்
மேகங்கள் நடுவே வரும் வரை நானும்
அழைத்த உம் அன்பை எண்ணி ஓடுவேன்
[pre~chorus]
எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே

[chorus]
எழும்புவேன் எழும்புவேன்
உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
உயரமாய் மீண்டும் எழும்புவேன்


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...