lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu emcee jesz - intro (vetri kalainjan)

Loading...

[intro]
in the 1970s new york, graffiti, rapping, and breaking became the prime expressions of the new young people sub~culture called hip~hop. graffiti is the written word. there is the spoken word of rap music, and then there is the acrobatic body language of dances like breaking

[pre~chorus]
கவிதை குண்டர்!

[chorus]
ஆயிரம் கண்கள் என் மேல
வெற்றி கலைஞன் நான் தானே!
நெற்றிக்கண்ணை தொறப்பேனே
நா மீண்டும் மீண்டும் அவதரிப்பேனே!
ஆயிரம் கண்கள் என் மேல
வெற்றி கலைஞன் நான் தானே!
நெற்றிக்கண்ணை தொறப்பேனே
நா மீண்டும் மீண்டும் அவதரிப்பேனே!

[verse]
இசை உலகத்திலே, என்னை அர்ப்பணித்தே
கலை உயர் ஒண்ணுக்கே, ரசித்திட தருவேன்!
இந்த கவிதை குண்டர், ஒன்னு பிறப்படத்து
உலகை தொடங்கிடும் சமர்ப்பணம் செய்வேன்!

[pre~chorus]
கவிதை… குண்டர்…

[chorus]
ஆயிரம் கண்கள் என் மேல
வெற்றி கலைஞன் நான் தானே!
நெற்றிக்கண்ணை தொறப்பேனே
நா மீண்டும் மீண்டும் அவதரிப்பேனே!
ஆயிரம் கண்கள் என் மேல
வெற்றி கலைஞன் நான் தானே!
நெற்றிக்கண்ணை தொறப்பேனே
நா மீண்டும் மீண்டும் அவதரிப்பேனே!
[outro]
கவிதை குண்டர்!
கவிதை குண்டர்!
கவிதை குண்டர்!


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...