lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu devi sri prasad & rita - allegro

Loading...

அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா

அலே அலே
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே

இந்திய பொண்ணு தாங்கோ
இத்தாலி கண்ணு தாங்கோ
நான் ஒரு மின்னல் தாங்கோ
தில் இருந்தா வாங்கோ

ஹே மேனியே மேக்னெட் தாங்கோ
வார்த்தையில் சாக்லேட் தாங்கோ
நான் ஒரு மின்சாரங்கோ
தள்ளி நின்னுகோங்கோ

ரெட் ஒயின் பாட்டில் நான்
காஷ்மீர் ஆப்பிள் நான்
கோல்டன் ஏஞ்சல் நானே

அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே

ஹா ஆடலாம் டங்கோ டங்கோ
அடிக்கலாம் கோங்கோ போங்கோ
வாழ்கையே ஷார்டோ லங்கோ
வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா

பாடலாம் சங்கோ சங்கோ
உதடுகள் வீங்கோ வீங்கோ
வாழ்ந்தது ரைடோ ராங்கோ
வாழ்வோம் இனிமே வாங்கோ
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா

ஒசோன் தாண்டி
நம் ஓசை பொகட்டும்
வானம் கை தட்டுமே…

அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே

அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே

ஆசைகள் ஒண்ணோ ரெண்டோ
அடங்கிடும் மனசும் உண்டோ
நம் விழி ரெண்டும் விண்டோ
மூடி வைப்பதேனோ

ஒஹோ
வானவில் பென்டு என்றோ
பிறை நிலா பென்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் னன்றோ

நேற்று போயாச்சு
நாளை புதிராச்சு
இன்றே நிலையானது
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே-க்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...