
lirik lagu benny joshua - 38.padhinaayirangalil aazganavar
பதினாயிரங்களில்
அழகானவர்
சுந்தரரே
மாவல்லவரே
பதினாயிரங்களில்
அழகானவர்
சுந்தரரே
மாவல்லவரே
உம் நாமம்
மிக இனிமை
உன் தியாகம்
மகா மேன்மை
உம் நாமம்
மிக இனிமை
உன் தியாகம்
மகா மேன்மை
1.தந்தை தாய்க்கும்
மேலானவர்
உற்றார் நண்பர்கும்
மேலானவர்
தந்தை தாய்க்கும்
மேலானவர்
உற்றார் நண்பர்கும்
மேலானவர்
நேசித்தீர்
எனக்காய் நின்றீர்
நேசரே
ஜீவ நாதனே
நேசித்தீர்
எனக்காய் நின்றீர்
என் நேசரே
ஜீவ நாதனே
நேசித்தீர்
எனக்காய் நின்றீர்
நேசரே
ஜீவ நாதனே
நேசித்தீர்
எனக்காய் நின்றீர்
என் நேசரே
ஜீவ நாதனே
2.சிலுவை சுமந்தீர்
எனக்காகவே
தகுதி யாக்கினீர்
என் இயேசுவே
சிலுவையை சுமந்தீர்
எனக்காகவே
தகுதி யாக்கினீர்
என் இயேசுவே
உம் காயம்
சுகம் தந்ததே
உம் இரத்தம்
சுத்தம் செய்ததே
உம் காயம்
சுகம் தந்ததே
உம் இரத்தம்
சுத்தம் செய்ததே
3.அழகும்
சௌந்தரியம்
உள்ளவரே
ரூபம்
இல்லாமல்
இருப்பவரே
அழகும்
சௌந்தரியம்
உள்ளவரே
ரூபம்
இல்லாமல்
இருப்பவரே
பரிசுத்தமுள்ள எங்கள் இயேசுவே
நீர் எங்களுக்காக மனுஷர் கோலமாய் மாறி
எனக்காக ஜீவனை தந்து
என்னை மீட்டு கொண்டிருக்கிறீர்
உம்முடைய தழும்புகளாலே
நாங்கள் சுகமாய் இருக்கிறோம்
உம்முடைய.இரத்தத்தினாலே
நாங்கள் மீட்கப்பட்டிருக்கிறோம்
உம்மை ஆராதிக்காமல்
யாரை நாங்கள் ஆராதிப்போம் அப்பா
4.மனிதனாய்
மாறி நீர் வந்தீர்
உம்மை போல்
என்னை மாற்றினீர்
மனிதனாய்
மாறி நீர் வந்தீர்
உம்மை உம்மை போல்
என்னை மாற்றினீர்
பதினாயிரங்களில்
அழகானவர்
சுந்தரரே
மா வல்லவரே
பதினாயிரங்களில்
அழகானவர்
சுந்தரரே
மா வல்லவரே
உம் ஒருவருக்கே
இயேசு உம் ஒருவருக்கே
உம் ஒருவருக்கே
இயேசு உம் ஒருவருக்கே
உம் ஒருவருக்கே
இயேசுவும் உம் ஒருவருக்கே
என் வாழ்வின் ஆராதனை
உம் ஒருவருக்கே
முழங்காலில் என் தலை
என்றும் தாழ்த்தி
என் உயிர் உயிருள்ள
நாளெல்லாம் உயர்த்துவேன்
முழங்காலில் என் தலை
தாழ்த்துவேன்
என் உயிருள்ள
நாளெல்லாமே
ஆஹா அல்லேலூயா
ஆஹா அல்லேலூயா
ஆஹா அல்லேலூயா
ஆஹா அல்லேலூயா
ஆஹா அல்லேலூயா
ஆஹா அல்லேலூயா
ஆஹா அல்லேலூயா
ஆமென்
Lirik lagu lainnya:
- lirik lagu blxckpunks, iamtopp, jang the goon - off with his head
- lirik lagu lil csöves (a csepeli híd alól) & teasbogre - pesti rap muzsika
- lirik lagu panickid - все пошло не по плану (dct)
- lirik lagu 91 crazzyi - tripped off (bonus track)
- lirik lagu joe hamzah - smiley skull
- lirik lagu idele - vibe with me
- lirik lagu mikey_hr/10kog_clxpz - brutal killers!
- lirik lagu kidneythieves - comet + violins
- lirik lagu i cani - carbone
- lirik lagu bob ray - woman of the highlands