lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu benny joshua - 12.nalla thagappenae

Loading...

தகப்பனே நல்ல தகப்பனே
உம் தயவால் நடத்திடுமே
தகப்பனே நல்ல தகப்பனே
என் கரத்தை பிடித்திடுமே

தகப்பனே நல்ல தகப்பனே
உம் தயவால் நடத்திடுமே
தகப்பனே நல்ல தகப்பனே
என் கரத்தை பிடித்திடுமே

என் நல்ல தகப்பனே
நேசம் நீரே
கைவிடாதவரே
என் பாச தகப்பனே
வாழ்க்கை நீரே
கட்டி அணைப்பவரே

என் நல்ல தகப்பனே
நேசம் நீரே
கைவிடாதவரே

என் பாச தகப்பனே
வாழ்க்கை நீரே
கட்டி அணைப்பவரே

1.தாயின் கருவில்
உருவாகும் முன்னமே
உம் கண்கள் கண்டதே

என் எலும்புகள்
உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி அழைத்தீரே

தாயின் கருவில்
உருவாகும் முன்னமே
உம் கண்கள் கண்டதே

என் எலும்புகள்
உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி அழைத்தீரே
you might also like
மரணப்பள்ளத்தாக்கில்
நடந்தபோதெல்லாம்
உங்க கையில் ஏந்தி
தாங்கி சுமந்தீரே

மரணப்பள்ளத்தாக்கில்
நடந்தபோதெல்லாம்
உங்க கையில் ஏந்தி
தாங்கி சுமந்தீரே……..

என் நல்ல தகப்பனே
நேசம் நீரே
கைவிடாதவரே

என் பாச தகப்பனே
வாழ்க்கை நீரே
கட்டி அணைப்பவரே

2.உம்மை இன்னும் அதிகமாய் அறிய
உம் கரங்களில் ஏந்துமே
என் கையை நெகிழாது பிடித்து
நடக்க சொல்லி தாருமே

உம்மை இன்னும் அதிகமாய் அறிய
உம் கரங்களில் ஏந்துமே
என் கையை நெகிழாது பிடித்து
நடக்க சொல்லி தாருமே
உம் அன்பின் ஆழ அகல உயரத்தை
கல்வாரி அன்பில் உணர வைத்தீரே
உம் அன்பின் ஆழ அகல உயரத்தை
கல்வாரி அன்பில் உணர வைத்தீரே

என் நல்ல தகப்பனே
நேசம் நீரே
கைவிடாதவரே

என் பாச தகப்பனே
வாழ்க்கை நீரே
கட்டி அணைப்பவரே

என் நல்ல தகப்பனே
நேசம் நீரே
கைவிடாதவரே

என் பாச தகப்பனே
வாழ்க்கை நீரே
கட்டி அணைப்பவரே

நல்ல தகப்பன் நீரே
என்னை நேசிக்கும் தகப்பன் நீரே
நல்ல தகப்பன் நீரே
கைவிடாத தகப்பன் நீரே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...