lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu benny dayal feat. madurai soulijos - sirikkalam parakkalam

Loading...

சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்

கவலைகள் மறக்குமே

சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே

நேரங்கள் காலங்கள்
chill பண்ண தேவை இல்லை
cheers என்று கூவி பார்
சொர்க்கமும் தூரமில்லை

sat~rday night மட்டும்
party’கள் போதவில்லை
அன்றாடம் sunburn’தான்
வேற் இங்கு தேவை இல்லை

சிரிக்கலாம் பறக்கலாம்…
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே

சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே

கிடையாது நாளை
இன்று மற்றும் கையில் உண்டு
காரணம் தேவை இல்லை
இருக்கும் வரைக்கும் அனுபவி

கடிகாரம் முள்ளாய்
கால்கள் எங்கும் நிற்பதில்லை
யார் என்ன சொன்னால் என்ன
உனக்கு பிடித்தால் எதும் சரி

இலக்கணம் உடைக்கலாம்
படைப்புகள் பிறக்குமே
விதிகளால் நிறுத்தினால்
எட்டி உதைத்தால் கதவுகள் திறக்குமே

முடியாத வெப்பம்
மூளைக்குள்ளே பற்றி கொள்ள
வேகம் வந்தாச்சே
ஓய்வோம் என்ற எண்ணம் போச்சே

முடிவில்லா ஆட்டம்
வாலிபங்கள் ஒன்றாய் சேர
பேர் இன்பம் ஆச்சே
கூச்சல் ஓசை போதை ஆச்சே

புதியதாய் பிறக்க நாம்
விருந்துகள் நடக்குதே
இசைக்கு நாம் இசைந்திட
அரங்குகள் அதிருதே

you break the door
let’s hit the floor
don’t be a bored
go crazy go
one life we got
give you the shot
no matter what
let’s party hard

சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே

சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே

சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே

சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே

சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...