lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu anitha k. velmurugan - from "kidaari"

Loading...

என் கண்ணெல்லாம் உன்ன தேடிப் பார்த்தேன்
என் நெனப்பெல்லாம் உன்னப்பத்தி கேட்பேன்
வந்தே எதிர் பார்த்திருந்தேனே

நின்னேன் எதிர் காத்தில் நின்னேனே

பெதல காலு புரியலயே தரைமேல நிக்கலையே
ஒரு நாலும் இது போல மனசெல்லாம் பூக்கலையே
வெள்ளாட்டு மணியப்போல
நெஞ்சோறம் பேசிப்போற
வெங்காட்டு கோறப்போல காயவைக்கிறியே
கிடாறியே ஒம் போல ஊருக்குள்ள யாருமில்ல
கிடாறியே ஒன்னால யாருக்கும் தூக்கம் இல்ல
மனச மனசால அலச நெனச்சேனே
ஒன் மீச நுனியினிலே நான் தூங்க தவிக்கிறேன்
உசுர உசுரால ஒரச நெனச்சேனே
உன் நெறுப்பு கண்ணுல நான் உருகத்துடிக்கிறேன்
ஊடுபாயும் விரல்கள் குத்திட்டுத்தானுங்க
இன்னும் எந்த சொல்ல பத்தாட்டி கேளுங்க (தல காலு)

ஆகோபம் காட்டாம பயத்த தருவானே
இவன் போற போக்கப்பாத்து
அட ஊரே நிக்கிது நேத்து
பூவா தலையான்னு விழுந்தா தெரிஞ்சிக்கலாம்
இவன் முடிவ சொல்ல யாரும் முடியாதே எப்போதும்
ஆச ரோசா ரெண்டும் உள்ளாற வாழுதே
பாத பேசும் போதே பயம் கூடுதே


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...