lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu anirudh ravichander - chikitu (from "coolie") (tamil)

Loading...

[பாடல் வரிகள் ~ “சிகிடு” ~ அனிருத் ரவிச்சந்தர், டி. ராஜேந்தர், அறிவு]

[intro]
துன், ட, துது கிது…
துன், ட, துது கிது…
தின கின, துன், ட
தின கின, துன், ட
தின கின, துன், ட
தின கின, துன், ட

[verse 1]
ஏய்! நவுர்றா டேய்!
சவுண்ட் ஏத்து!
தேவா வாறான், டேய்…
ஏய்! கேள்றா டேய்!
கேள்வி கேட்டு
உசுர வாங்காதே…

[pre~chorus]
எங்க வேணா கேட்டுக்கோ!
எல்லா ஊரும் பார்த்துக்கோ…
தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ!
கூலி வாரான், சொல்லிக்கோ…
எதுக்கு பேச்சு? ஒழுங்கா உட்கார!
எனக்கு பாஸ், கிடையாது…
எனிமி, தோஸ்து, எவனாருந்தாலும்
முறைக்கலாமா? சரிதான், முடிச்சிடலாமா…
ஏய்! நவுர்றா டேய்!
சவுண்ட் ஏத்து!
தேவா வாறான், டேய்…
[chorus]
சிகிடு, சிகிடு, சிகிடு, சிக்
சிகிடு, சிகிடு, சிகிடு, சக்
சிகிடு, சிக், சிகிடு, சக்
சிகிடு, சிகிடு, சிகிடு, வஹ்!
சிகிடு, சிகிடு, சிகிடு, சிக்
சிகிடு, சிகிடு, சிகிடு, சக்
சிகிடு, சிக், சிகிடு, சக்
சிகிடு, சிகிடு, சிகிடு, வஹ்!

[verse 2]
வம்புக்கு நீயா இழுக்காத!
என்கிட்ட மோதி ஏழக்காத!
பொல்லாத வேங்க…
உன் மூஞ்சி வீங்க…
நா போட்ட ரூல்~அ ஓடைக்காத!
நீ மட்டும் கைல கிடைக்காத!
ஒப்பாரி சாத்த…
அடிச்சாச்சு, வாங்க…!

[pre~chorus]
எங்க வேணா கேட்டுக்கோ! (you ask anywhere!)
எல்லா ஊரும் பார்த்துக்கோ… (you search everywhere!)
தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ! (just move, little boy!)
கூலி வாரான், சொல்லிக்கோ…
எதுக்கு பேச்சு? ஒழுங்கா உட்கார!
எனக்கு பாஸ், கிடையாது…
எனிமி, தோஸ்து, எவனாருந்தாலும்
முறைக்கலாமா? சரிதான், முடிச்சிடலாமா…
ஏய்! நவுர்றா டேய்!
சவுண்ட் ஏத்து!
தேவா வாறான், டேய்…
[chorus]
சிகிடு, சிகிடு, சிகிடு, சிக்
சிகிடு, சிகிடு, சிகிடு, சக்
சிகிடு, சிக், சிகிடு, சக்
சிகிடு, சிகிடு, சிகிடு, வஹ்!
சிகிடு, சிகிடு, சிகிடு, சிக்
சிகிடு, சிகிடு, சிகிடு, சக்
சிகிடு, சிக், சிகிடு, சக்
சிகிடு, சிகிடு, சிகிடு, வஹ்!

[outro]
சரிதான், முடிச்சிடலாமா…
ஏய்! (துன், ட, துது கிது…)
நவுர்றா! (துன், ட, துது கிது…)
தின கின, துன், ட
தின கின, துன், ட
தின கின, துன், ட
தின கின, துன், ட
தின கின, துன், ட
தின கின, துன், ட
தின கின, துன், ட
தின கின, துன்!


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...