lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu anirudh & hiphop tamizha - pakkam vanthu

Loading...

you know what
guess who is back
we’re back baby

we’re back
we’re back
we’re back
back back

பெண்ணே பார்
ஒரு முத்தம் தா
இந்த பக்கம் வா
என்னை அணைத்திட வா

பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா
இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா
அடி என்னவென்று சொல்லம்மா
என் நெஞ்சம் துடிக்குது
உன்னை நினைத்திட
கைகள் பிடித்திட
மனசுக்குள் துடிக்குது
உண்மை தான்
பைத்தியம் பிடிக்குது
வைத்தியம் பார்த்திட
என்னை நீ கொஞ்சம்
தொட்டு பார்

பெண்ணே எந்தன்
உலகம் நீ தான்
நான் அந்த நிலவை போல்
சுற்றி வரவா
உன்னை அனைத்து பார்க்க
உந்தன் உதடு வேர்க
அதில் முத்தம் ஒன்று தந்து விட்டால்
முக்தி அடைவாய்

வின் மீது மண்
அது காதல் தான் கொண்டது போலே
நான் உன்மீது கொண்டிடவா
உன்னை முத்தங்கள் இட்டு
பின் வெட்கத்தில் விட்டு தான்
மஞ்சத்தில்கொஞ்சி தான் வென்றிடவா
என்னை பார்த்தாலே போதுமே
ஆயிரம் ஜென்மங்கள் மீண்டும் பிறந்து
உன்னை சேர்ந்திடுவேன்
என்னை பார்க்காமல் போகாதே
நெஞ்சம் தான் தாங்காதே
உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்

பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
முத்தங்கள் தா

பெண்ணே எந்தன்
கண்ணை பார்
உள்ளே லட்சம்
வெண்ணிலா
உந்தன் கண்கள்
என்னை கண்டதும்
லட்சங்கள்
கோடியாய் மாறுதம்மா

அடி போனது போகட்டும்
காயங்கள் ஆறட்டும்
எப்போதும் நான் உன்னை கனவில் பார்க்க
ஆசை வந்திடும் ஆனதம் தந்திடும்
இன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க

முகத்தில் இருக்கும் சிரிப்பு
ஆனா உள்ளுக்குள் என்னடி மொரப்பு
அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இது தான் என்னோட கருத்து

என்னத்தான் நீயும் பார்க்க
ஆசைகள் வந்தேன்ன தாக்க
மீண்டும் நான் உன்னைய பார்க்க
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே

உலகம் மறந்தது
அடி உன்னால் புதியதாய் பிறந்தது
அட ஏன் இப்படி நிகழ்ந்தது
இரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடியே இப்போ என் சிரித்தாய்
இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே

மனமே மனமே
ஒரு பொண்ண தேடி
நான் தொலைஞ்சேன்
மனமே மனமே
அட காதாலால
நான் கரைஞ்சேன்

மனமே மனமே
ஒரு பொண்ண தேடி
நான் தொலைஞ்சேன்
மனமே மனமே
அட காதாலால
நான் கரைஞ்சேன்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
முத்தங்கள் தா

மலர்ந்ததே உலகம் மறந்தது
அடி உன்னால் புதியதாய் பிறந்தது

அட ஏன் இப்படி நிகழ்ந்தது
இரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடியே இப்போ என் சிரித்தாய்
இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே

மனமே மனமே
ஒரு பொண்ண தேடி
நான் தொலைஞ்சேன்
மனமே மனமே
அட காதாலால
நான் கரைஞ்சேன்
மனமே…

i’m outta here


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...